உங்கள் வாடிக்கையாளருக்கு கடன் பெற உதவி செய்து கூடுதல் வருமானம் பெறுங்கள்
வாடிக்கையாளரின் லோன் விசாரணையை பதிவு செய்து ஒப்பந்தமான கடன் தொகையில் 0.1% சம்பாதியுங்கள். லோன் ஆலோசனை சேவையை லோன்வைசெர் தனது ஆன்லைன் சாப்ட்வேர் மற்றும் மொபைல் app மூலம் தருகிறது.
வீட்டுக்கடன்
சொத்து அடமானக்கடன்
வாகனக்கடன்
வணிகக்கடன்
தனிநபர் கடன்
கல்விக்கடன்
தங்கள் வாடிக்கையாளருக்கு கால் சென்டர் மற்றும் பீல்ட் எக்சிகுடிவ் சேவை தருகிறோம்.
1. பதிவிடல்
லோன்வைசெர் வெப்சைட் (அ) மொபைல் செயலியில் பதிவு செய்து லோன் ஆலோசனை சேவை தொடங்குங்கள்
2. தங்கள் வாடிக்கையாளருக்கு சேவை செய்யுங்கள்
வாடிக்கையாளரின் பெயர், மொபைல் எண் & லோன் வகை போன்ற அடிப்படை தகவல்களை லோன்வைசெர் சிஸ்டம் (அ) மொபைல் app இல் கொடுங்கள். நம் கால் சென்டர், வாடிக்கையாளரை பின்பற்றி, லோன் விண்ணப்பத்தை வங்கியில் சமர்ப்பிக்கும்.
3. சம்பாதிக்க தொடங்குங்கள்
லோன் வழங்கப்பட்டதும் வருவாய் பகிரப்படும். சராசரியாக, ரூ. 20 இலட்சம் வீட்டுக்கடன் ரூ. 2,000 பெற்றுத்தரும்.
ஒரே சமயத்தில் பல வங்கிகளின் லோன் ஆப்பர்களை பெறுங்கள்.
லோன்வைசெர் சாப்ட்வேர் வாடிக்கையாளர் தகவல்களை வங்கி கொள்கையுடன் ஒப்பிட்டு லோன் ஆப்பர்களை தரும்.
கிடைக்கும் லோன் ஆப்பர்களில் சிறந்ததை தேர்ந்தெடுக்க லோன்வைசெர் கால் சென்டர் உதவும்.
லோன் ஆலோசனை சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
• எந்த ஒரு முதலீடும் இல்லாமல் கூடுதல் வருமானம் பெற ஒரு நல்ல சந்தர்ப்பம்.
• வங்கிகள் (அ) DSA வை பின்தொடர தேவையில்லை.
• ஒரே இடத்தில், தங்கள் வாடிக்கையாளர் பதிவு, கையெழுத்தான ஒப்பந்தங்கள், கமிசன் பற்றி அறியலாம்.
• நம் app - ஐ பதிவிறக்கம் செய்து, தங்களை ரெஜிஸ்டர் செய்து,லோன் தேவைப்படும் வாடிக்கையாளர்களை பதிவு செய்யுங்கள்.
சிறந்த நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் லோன் சேவை வழங்குகிறோம்.